Joshua 4-6

10 Ques | 7 Mins | 100 Pts

1. யுத்தசன்னராய் யுத்தம்பண்ணும்படி எரிகோவுக்கு சென்றவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

2. "கில்கால்" என்பதன் பொருள் என்ன?

3. இஸ்ரவேல் புத்திரர் எரிகோ பட்டணத்தை சுற்றிவளைத்தபோது எவற்றையெல்லாம் கர்த்தருக்கென்று சேர்த்தார்கள்?

4. கர்த்தர் யோர்தானின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதைக் கேட்டு இருதயம் கரைந்து சோர்ந்துபோனவர்கள் யார்? யார்?

5. எரிகோவின் அலங்கம் இடிந்துவிழ இஸ்ரவேலர்கள் மொத்தம் எத்தனைமுறை அலங்கத்தை சுற்றிவந்தார்கள்?

6. இஸ்ரவேல் புத்திரர் எரிகோவின் சமனான வெளிகளில் தேசத்தின் தானியத்தில் பஸ்காவை ஆசரித்தபோது என்ன நடந்தது?

7. சரியா? தவறா? இஸ்ரவேல் புத்திரர் எரிகோ பட்டணத்தை சங்காரம் பண்ணியபோது ராகாப் வேசியையும் அவள் தகப்பன் வீட்டாரையும் உயிரோடு வைத்தார்கள்.

8. இரண்டாம்விசை விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் யார்?

9. பன்னிரண்டு கற்கள் _____ இருந்து எடுக்கப்பட்டு _____ நாட்டப்பட்டது.

10. சரியா? தவறா? கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேலர் 40 வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்.

Your score is

Please rate this quiz