Judges 10-12
10 Ques | 7 Mins | 100 Pts
1. இசக்கார் கோத்திரத்தானாகிய இரட்சகன் யார்?
நியாயாதிபதிகள் 10:1
2. எந்த வார்த்தையை உச்சரிக்ககூடாமல் எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்?
நியாயாதிபதிகள் 12:6
3. யெப்தா இஸ்ரவேலை _____ வருஷம் நியாயம் விசாரித்தான்.
நியாயாதிபதிகள் 12:7
4. தன் 30 குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்த நியாயாதிபதி யார்?
நியாயாதிபதிகள் 12:8,9
5. இஸ்ரவேலர் எஸ்போனிலும் ஆரோவேரிலும் அர்னோன் நதியருகேயும் _____ வருஷம் குடியிருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 11:26
6. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். யெப்தா என்பவன் யார்?
நியாயாதிபதிகள் 11:1,3,5,11,33
7. பின்வரும் நியாயாதிபதிகளை... அவர்கள் நியாயம் விசாரித்த காலத்தின்படி வரிசைப்படுத்தவும். 1-ஏலோன், 2-இப்சான், 3-யெப்தா, 4-அப்தோன்
நியாயாதிபதிகள் 12
8. "இனி உங்களை இரட்சியேன்" என்று சொன்னது யார்?
நியாயாதிபதிகள் 10:13
9. சரியா? தவறா? "நீங்கள் போய் உங்களுக்காக தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்" என்று கர்த்தர் கூறினார்.
நியாயாதிபதிகள் 10:11,13
10. 30 கழுதைகுட்டிகளின் மேல் ஏறும் 30 குமாரர் யாருக்கு இருந்தார்கள்?
நியாயாதிபதிகள் 10:3,4
Your score is
Please rate this quiz